அரசியல்

கருவில் அழிக்க வேண்டியதை

அருவருப்பில்லாமல்

அரியணை ஏற்றினான் இவன்

அரியணை ஏற்றப்படவேண்டியதை

கருவில் அழித்தான் அவன்

சாக்கடை அரசியல்

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started